Tamil Dictionary 🔍

பெரும்பொருள்

perumporul


சிறப்புடைய பொருள் ; அறம் ; ஞானம் ; வீடுபேறு ; அகப்பொருள்பற்றிய நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகப்பொருள்பற்றியதோர் நூல். (சீவக. 187, உரை.) 5. A treatise on aka-p-porul; மோக்ஷம். பெரும்பொருளை யுடைய முருக (திருமுரு. 269, உரை). 4. Salvation; ஞானம். பெருந்தவர் தம்மாற் பெரும் பொரு ளெய்த (மணி. 19, 160). 3. Wisdom; சிறப்புடைய பொருள். பெரும்பொரு ணீதிச் செங்கோற் பெருமகன் (சீவக. 2534). 1. A thing of great value; அறம். (மணி. 19, 160, உரை.) 2. Virtue;

Tamil Lexicon


peru-m-poruḷ
n. id.+.
1. A thing of great value;
சிறப்புடைய பொருள். பெரும்பொரு ணீதிச் செங்கோற் பெருமகன் (சீவக. 2534).

2. Virtue;
அறம். (மணி. 19, 160, உரை.)

3. Wisdom;
ஞானம். பெருந்தவர் தம்மாற் பெரும் பொரு ளெய்த (மணி. 19, 160).

4. Salvation;
மோக்ஷம். பெரும்பொருளை யுடைய முருக (திருமுரு. 269, உரை).

5. A treatise on aka-p-porul;
அகப்பொருள்பற்றியதோர் நூல். (சீவக. 187, உரை.)

DSAL


பெரும்பொருள் - ஒப்புமை - Similar