பகாப்பொருள்
pakaapporul
பிரிக்கப்படாத கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பிரிக்கப்படாதது கடவுள். (யாழ். அக.) God, as indivisible;
Tamil Lexicon
கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''neg.'' பகா.] An epithet of God, the indivisible.
Miron Winslow
pakā-p-poruḷ
n. id. + id. +.
God, as indivisible;
(பிரிக்கப்படாதது கடவுள். (யாழ். அக.)
DSAL