முப்பொருள்
mupporul
இறை , உயிர் , தளை (பதி , பசு , பாசம் ) என்னும் மூன்று முதற்பொருள்கள் ; பிரமன் , திருமால் , உருத்திரன் என்னும் மும்மூர்த்திகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See திரிமூர்த்தி. (W.) 2. The Hindu triad. பதி, பசு, பாசம் என்னும் மூன்று முதற் பொருள்கள். (சி. போ. பா. 6, 2, பக். 328.) 1. (šaiva.) The three fundamental entities, pati, pacu, pācam;
Tamil Lexicon
. A three-fold being, the ''Trimutri.'' 2. ''[among vedantists.]'' God, the soul, and illusion, as திரிபதார்த்தம்.
Miron Winslow
mu-p-poruḷ
n. id.+.
1. (šaiva.) The three fundamental entities, pati, pacu, pācam;
பதி, பசு, பாசம் என்னும் மூன்று முதற் பொருள்கள். (சி. போ. பா. 6, 2, பக். 328.)
2. The Hindu triad.
See திரிமூர்த்தி. (W.)
DSAL