Tamil Dictionary 🔍

பருப்பம்

paruppam


பருக்கை ; பருமை ; மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருக்கை. 1. Extension, dilation; மலை நீலப் பருப்பமுந் தீபமும் (பெருங். நரவாண. 1, 181). Mountain; . 2. See பருப்பு,1.

Tamil Lexicon


s. thickness, greatness, பருமை. பருப்பிக்க, to enlarge, to thicken; 2. to magnify in description, to exaggerate.

J.P. Fabricius Dictionary


, [pruppm] ''s.'' Thickness, hugeness, greatness, பருமை. 2. Extension, plump ness, dilation, பருத்தல். 3. Size, measure of fruit, a tree or other thing of bulk. அளவு.

Miron Winslow


paruppam,
n. பரு-. Loc.
1. Extension, dilation;
பருக்கை.

2. See பருப்பு,1.
.

paruppam,
n. parvata.
Mountain;
மலை நீலப் பருப்பமுந் தீபமும் (பெருங். நரவாண. 1, 181).

DSAL


பருப்பம் - ஒப்புமை - Similar