புலப்பம்
pulappam
பிதற்று ; அலப்பு ; அழுகை ; நோய் மிகுதியால் வாய்குழறுகை ; நன்றாய்த் தெரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புலப்பாடு, 1. (யாழ். அக.) அழுகை. Colloq. 4. Crying, Weeping, lamentation; பிதற்று. 2. Raving, as of a lunatic; நோய்மிகுதியால் வாய்குழறுகை. 1. Delirium; அலப்பு. மந்திரமோதா வாய்க்கு மட்டறாப் புலப்பம் வைத்தார் (குற்றா. தல. கவுற்சன. 42). 3. Chattering, babbling;
Tamil Lexicon
s. s. (புலம்பு) raving (as one in fits or delirium), அலப்புதல்.
J.P. Fabricius Dictionary
, [pulppm] ''s.'' Raving as one in fits, or delirium, அலப்பு. 2. Speaking incoherently, babbling, பிதற்று; [''ex'' புலம்பு.] ''(c.)''
Miron Winslow
pulappam.
n. புலம்பு-.
1. Delirium;
நோய்மிகுதியால் வாய்குழறுகை.
2. Raving, as of a lunatic;
பிதற்று.
3. Chattering, babbling;
அலப்பு. மந்திரமோதா வாய்க்கு மட்டறாப் புலப்பம் வைத்தார் (குற்றா. தல. கவுற்சன. 42).
4. Crying, Weeping, lamentation;
அழுகை. Colloq.
pulappam
n. புலம்.
See புலப்பாடு, 1. (யாழ். அக.)
.
DSAL