அருப்பம்
aruppam
அருமை ; அற்பம் ; துயரம் ; ஒரு நோய் ; திண்மை ; வழுக்குநிலம் ; மருதநிலத்தூர் ; மலைஅரண் ; காட்டரண் ; சோலை ; நெற்கதிரின் கரு ; தொடரிச் செடி ; கள் ; மோர் ; மா ; முதலில் முளைக்கும் மீசை ; பனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர். (பிங்.) 7. Town; கள். (பிங்.) 1.Toddy; நெற்கதிர்க் கரு. அருப்ப மாகில வருங்கதிர் (இரகு.நாட்.32). 2. Germ of a grain of paddy; மா. (பிங்.) 3. Flour; மோர். (பிங்.) 4. Buttermilk; முதல் முளைக்கும் மீசை. 5. The first sprouting of a moustache; ஒரு நோய். (பிங்.) 6. A disease; (மலை.) 7. Species of Scutia. See தொடரி சிறிது. அருப்பமென்று பகையையும் இகழ்ந்தால் (கம்பரா.முதற் போர்.92). That which is little, small, unimportant; வழுக்குநிலம். (பிங்.) 6. Slippery ground; திண்மை. (பரிபா.10, 57.) 5. Firmness; காட்டுத்துருக்கம். (பிங்.) 4. Jungle fortress; மலைமேற் றுருக்கம். (பிங்.) 3. Mountain fastness; அருமை. அருப்பமு முடைய (மலைபடு.222). 1. Difficulty; அரண். வீங்குசிறை வியலருப்பம் (புறநா.17). 2. Fort; துயரம். (நாநார்த்த.) Grief; சோலை. (பொதி. நி.) Grove; பீட்டு. (பரி. அக.) A kind of confectionery;
Tamil Lexicon
s. (அருமை) killing, கொலை; 2. grief, துக்கம்; 3. fort, அரண்; 4. town, ஊர்; 5. firmness, திண்மை.
J.P. Fabricius Dictionary
, [aruppm] ''s.'' Killing, கொலை. 2. Disease, வியாதி. 3. Sorrow, grief, துக்கம். 4. A town, village, ஊர். 5. A village in an agricultural district, மருதநிலத்தூர். 6. Slip pery ground, வழக்குநிலம். 7. (பாரதிதீபம்.) Vinous liquor, toddy, கள். 8. Butter-milk, மோர். 9. A kind of meal cake, பிட்டு. 1. Flour, மா. 11. A forest, காடு. 12. A shrub, the தொடரி, Rhamnus, ''L.'' 13. Fort, கோ ட்டை. ''(p.)''
Miron Winslow
aruppam
n. அரு-மை.
1. Difficulty;
அருமை. அருப்பமு முடைய (மலைபடு.222).
2. Fort;
அரண். வீங்குசிறை வியலருப்பம் (புறநா.17).
3. Mountain fastness;
மலைமேற் றுருக்கம். (பிங்.)
4. Jungle fortress;
காட்டுத்துருக்கம். (பிங்.)
5. Firmness;
திண்மை. (பரிபா.10, 57.)
6. Slippery ground;
வழுக்குநிலம். (பிங்.)
7. Town;
ஊர். (பிங்.)
aruppam
n. அரும்பு-.
1.Toddy;
கள். (பிங்.)
2. Germ of a grain of paddy;
நெற்கதிர்க் கரு. அருப்ப மாகில வருங்கதிர் (இரகு.நாட்.32).
3. Flour;
மா. (பிங்.)
4. Buttermilk;
மோர். (பிங்.)
5. The first sprouting of a moustache;
முதல் முளைக்கும் மீசை.
6. A disease;
ஒரு நோய். (பிங்.)
7. Species of Scutia. See தொடரி
(மலை.)
aruppam
n. அற்பம். alpa.
That which is little, small, unimportant;
சிறிது. அருப்பமென்று பகையையும் இகழ்ந்தால் (கம்பரா.முதற் போர்.92).
aruppam
n. perh. அரும்பு-.
A kind of confectionery;
பீட்டு. (பரி. அக.)
aruppam
n. perh. அரு-மை.
Grove;
சோலை. (பொதி. நி.)
aruppam
n. prob. அற்பம்.
Grief;
துயரம். (நாநார்த்த.)
DSAL