Tamil Dictionary 🔍

பருப்பதம்

paruppatham


மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதிபோல் (திவ்.பெரியாழ். 5, 4, 7). Hill, mountain;

Tamil Lexicon


s. see பருவதம் a hill, a mountain.

J.P. Fabricius Dictionary


, [paruppatam] ''s.'' Hill, mountain. See பருவதம். (சது.)

Miron Winslow


paruppatam,
n. parvata.
Hill, mountain;
மலை. பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதிபோல் (திவ்.பெரியாழ். 5, 4, 7).

DSAL


பருப்பதம் - ஒப்புமை - Similar