Tamil Dictionary 🔍

உருப்பம்

uruppam


சினம் ; வெப்பம் ; மிகுதி ; தினைமா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெப்பம். கனலும் . . . வந்துகுடிகொண் டவணுறந்தன வுருப்பமெழ (அரிச். பு. விவா. 104). 1. Heat, as of the sun, temperature; கோபம். (W.) 2. Anger; . See உருப்பு2. (பிங்.) தினைமா. (சங். அக.) Flour of millet;

Tamil Lexicon


s. heat of the sun, உருமம்; 2. anger, கோபம்; 3. abundance, increase; 4 millet meal, தினைமா.

J.P. Fabricius Dictionary


, [uruppm] ''s.'' Heat of the sun, or temperature of the atmosphere, உஷ்ணம். 2. Abundance, copiousness, greatness, in tenseness, மிகுதி. 3. Millet flour, தினைமா. 4. Anger, கோபம். ''(p.)''

Miron Winslow


uruppam
n. உரு1-.
1. Heat, as of the sun, temperature;
வெப்பம். கனலும் . . . வந்துகுடிகொண் டவணுறந்தன வுருப்பமெழ (அரிச். பு. விவா. 104).

2. Anger;
கோபம். (W.)

uruppam
n. cf. uru.
See உருப்பு2. (பிங்.)
.

uruppam
n.
Flour of millet;
தினைமா. (சங். அக.)

DSAL


உருப்பம் - ஒப்புமை - Similar