பீரு
peeru
புருவம் ; அச்சமுள்ளோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புருவம். (பிங்.) Eyebrow; அச்சமுள்ளோன். (சூடா.) Timid person;
Tamil Lexicon
s. a timid person, பயங்கொள்ளி; 2. eyebrow, புருவம். பீருகன், a timid man.
J.P. Fabricius Dictionary
, [pīru] ''s.'' A timid person, பயங்கோ ளி. W. p. 621.
Miron Winslow
pīru
n. bhrū.
Eyebrow;
புருவம். (பிங்.)
pīru
n. bhīru.
Timid person;
அச்சமுள்ளோன். (சூடா.)
DSAL