பரிவேதனம்
parivaethanam
சம்பாத்தியம் ; திருமணம் ; பரந்த அறிவு ; அழுகை ; பெருந்துயரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகம். 1. Marriage; பரந்த அறிவு. 3. Extensive knowledge; சம்பாத்தியம். 2. Acquisition; பெருந்துயரம். (W.) 2. Suffering, anguish; அழுகை. 1. Weeping, bewailing, lamentation;
Tamil Lexicon
s. (பரி) suffering, anguish, அதி உபத்திரவம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Suffering, anguish, அதி கஉபத்திரவம்.
Miron Winslow
parivētaṉam,
n. paridēvana.
1. Weeping, bewailing, lamentation;
அழுகை.
2. Suffering, anguish;
பெருந்துயரம். (W.)
parivētaṉam,
n. parivēdana. (யாழ். அக.)
1. Marriage;
விவாகம்.
2. Acquisition;
சம்பாத்தியம்.
3. Extensive knowledge;
பரந்த அறிவு.
DSAL