பரிவேடணம்
parivaedanam
சூழுதல் ; விருந்தினர்க்குப் பரிமாறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருந்தினர்க்குப் பரிமாறுகை. 1. Serving meals to guests; . 2. See பரிவேட்டணம், 2.
Tamil Lexicon
parivēṭaṇam,
n. parivēṣaṇa. (யாழ். அக.)
1. Serving meals to guests;
விருந்தினர்க்குப் பரிமாறுகை.
2. See பரிவேட்டணம், 2.
.
DSAL