Tamil Dictionary 🔍

பரிமளித்தல்

parimalithal


மிகுமணம் வீசுதல் ; சிறப்படைதல் ; கூடிக்களித்தல் ; சிறக்கப் போற்றுதல் ; புகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறக்க உபசரித்தல். Tinn. 4. To entertain well, as at a feast; கூடிக்களித்தல். (W.) (யாழ். அக.)--tr. 3. To be social, convivial; சிறப்படைதல். அவர் வந்ததால் கலியாணம் பரிமளித்தது. 2. To go off very well; to be showy, pompous; மிகுமணம் வீசுதல். 1. To spread sweet smell; to be fragrant; புகழ்தல். (J.) 5. To praise, extol;

Tamil Lexicon


parimaḷi-,
11 v. id. intr.
1. To spread sweet smell; to be fragrant;
மிகுமணம் வீசுதல்.

2. To go off very well; to be showy, pompous;
சிறப்படைதல். அவர் வந்ததால் கலியாணம் பரிமளித்தது.

3. To be social, convivial;
கூடிக்களித்தல். (W.) (யாழ். அக.)--tr.

4. To entertain well, as at a feast;
சிறக்க உபசரித்தல். Tinn.

5. To praise, extol;
புகழ்தல். (J.)

DSAL


பரிமளித்தல் - ஒப்புமை - Similar