Tamil Dictionary 🔍

பருமித்தல்

parumithal


அலங்கரித்தல் ; படைக்கலம் பயிலுதல் ; இறுமாப்பாயிருத்தல் ; வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எக்களிப்புடனிருத்தல். (W.) 1. To be in high spirits; to exult; படைக்கலம் பயிலுதல். (சூடா.) 2. To practise the use of weapons; அலங்கரித்தல். பல்கதி ராரமும் பூணும் பருமித்து (சீவக. 2113) To decorate, as an elephant;

Tamil Lexicon


parumi-,
11 v. tr. பருமம்2.
To decorate, as an elephant;
அலங்கரித்தல். பல்கதி ராரமும் பூணும் பருமித்து (சீவக. 2113)

parumi-,
11 v. intr. பருமிதம்.
1. To be in high spirits; to exult;
எக்களிப்புடனிருத்தல். (W.)

2. To practise the use of weapons;
படைக்கலம் பயிலுதல். (சூடா.)

DSAL


பருமித்தல் - ஒப்புமை - Similar