பரிசித்தல்
parisithal
தொடுதல் ; தீண்டல் ; கிரகணம் பற்றுதல் ; நுகர்தல் ; பழகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழகுதல். (W.) 4. To habituate oneself; to become versed in; to be acquainted; to be conversant; கிரகணம் பற்றுதல். 2. To eclipse, as Rāhu and kētu; அனுபவித்தல். (W.) --tr. 3. To use, take, as food, liquors; to experience; தொடுதல். கன்னிமாரைப் பரிசிப்பான் (திருவாலவா, 23, 5). 1. To touch, perceive by the touch, feel;
Tamil Lexicon
parici-,
11 v. sprš. tr.
1. To touch, perceive by the touch, feel;
தொடுதல். கன்னிமாரைப் பரிசிப்பான் (திருவாலவா, 23, 5).
2. To eclipse, as Rāhu and kētu;
கிரகணம் பற்றுதல்.
3. To use, take, as food, liquors; to experience;
அனுபவித்தல். (W.) --tr.
4. To habituate oneself; to become versed in; to be acquainted; to be conversant;
பழகுதல். (W.)
DSAL