Tamil Dictionary 🔍

பரிகாரம்

parikaaram


நீக்குகை ; கழுவாய் ; மாற்று உதவி ; மருத்துவம் ; காத்தல் ; கேடுநீங்கக் கூறும் வாழ்த்து ; வழுவமைதி ; விலக்கு ; பொருள் ; கப்பம் ; பெண்மயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராயச்சித்தம். மனு முதலான நூல்கற்றுச் செய் பரிகாரங்களின்றியே (சேதுபு. தனுக். 66). 2. Expiation, atonement; மாற்றுமுபாயம் என்னாற்றுமைக்குப் பரிகாரமாவ தியாதுஞ் சிந்தியாது (திருக்கோ. 189, உரை). 3. Remedy, antidote; வைத்தியம். 4. Art of healing, curing; பராமரிப்பு. (J.) 5. Nursing, tending; கேடு நீங்கக் கூறும் வாழ்த்து. (சீவக. 264, உரை.) 6. Benediction uttered with the intention of averting evil; வழுவமைதி. இன்னும் இப்பரிகாரத்தாலே கோழியை வாரண மென்றலும் வெருகினை விடை யென்றலும் போல்வன பலவுங்கொள்க (தொல். பொ. 624, உரை.) 7. Deviations from grammatical rules, sanctioned by usage; விலக்கு. (S. I. I. ii, 98, 51.) 8. Exemption, immunity; பொருள். நடைப்பரிகார முட்டாது கொடுத்த (சிறுபாண். 104). 1. Store, provisions; கப்பம். (Insc.) 2. Tribute; பெண்மயிர். (அக.நி.) women's hair ; நீக்குகை. 1. Entire destruction, abolition, cancelling, removal;

Tamil Lexicon


பரியாரம், s. (பரி) entire destruction, abrogation, atonement, நீக்குகை; 2. the art of healing, வைத் தியம்; 3. fostering, cherishing; 4. woman's hair. பெண்மயிர்; 5. store as in நடைப்பரிகாரம். பரிகாரச்செலவு, doctor's fees. பரிகாரம் பண்ண, to remedy, to cure diseases, பரிகரிக்க. பரிகாரம் பார்க்க, to attend on one as a physician. பரிகாரி, a physician, a surgeon; 2. a barber.

J.P. Fabricius Dictionary


, ''s.'' [''com.'' பரியாரம்.] En tire destruction, abolition, cancelling, expiation, atonement, நீக்குகை. 3. Re medy, antidote, மாற்றுமருந்து. 4. Healing, curing, the art of physic or surgery, வைத்தியம். 5. ''[prov.]'' Tending a sick person, beast, &c., பராமரிப்பு. 6. Foster ing, cherishing, போஷிப்பு. 7. (சது.) Women's hair, பெண்மயிர். 8. Store--as நடைப்பரிகாரம். [''For the compounds com pare'' பண்டிதம், வைத்தியம், நிவர்த்தி.]

Miron Winslow


parikāram,
n. pari-hāra.
1. Entire destruction, abolition, cancelling, removal;
நீக்குகை.

2. Expiation, atonement;
பிராயச்சித்தம். மனு முதலான நூல்கற்றுச் செய் பரிகாரங்களின்றியே (சேதுபு. தனுக். 66).

3. Remedy, antidote;
மாற்றுமுபாயம் என்னாற்றுமைக்குப் பரிகாரமாவ தியாதுஞ் சிந்தியாது (திருக்கோ. 189, உரை).

4. Art of healing, curing;
வைத்தியம்.

5. Nursing, tending;
பராமரிப்பு. (J.)

6. Benediction uttered with the intention of averting evil;
கேடு நீங்கக் கூறும் வாழ்த்து. (சீவக. 264, உரை.)

7. Deviations from grammatical rules, sanctioned by usage;
வழுவமைதி. இன்னும் இப்பரிகாரத்தாலே கோழியை வாரண மென்றலும் வெருகினை விடை யென்றலும் போல்வன பலவுங்கொள்க (தொல். பொ. 624, உரை.)

8. Exemption, immunity;
விலக்கு. (S. I. I. ii, 98, 51.)

parikāram,
n. pari-kara.
1. Store, provisions;
பொருள். நடைப்பரிகார முட்டாது கொடுத்த (சிறுபாண். 104).

2. Tribute;
கப்பம். (Insc.)

parikāram,
n. cf. பரிசாரம்2.
women's hair ;
பெண்மயிர். (அக.நி.)

DSAL


பரிகாரம் - ஒப்புமை - Similar