Tamil Dictionary 🔍

பொரிகாரம்

porikaaram


வெண்காரம் ; படிக்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிக்காரம். (சங். அக.) 2. Alum; வெங்காரம். (W.) 1. Borax;

Tamil Lexicon


வெண்காரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An artificial salt, borax. See வெண்காரம்.

Miron Winslow


pori-kāram
n. id.+.
1. Borax;
வெங்காரம். (W.)

2. Alum;
படிக்காரம். (சங். அக.)

DSAL


பொரிகாரம் - ஒப்புமை - Similar