Tamil Dictionary 🔍

பிரகாரம்

pirakaaram


தன்மை ; விதம் ; ஒப்பு ; வகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்மை. (W.) 4. Quality, property, nature, essence; வகுப்பு. (W.) 3. Kind, species, sort; ஒப்பு. 2. Likeness, similarity; விதம். 1. Manner, mode, way, means;

Tamil Lexicon


s. (பிர) way, manner, kind, sort, விதம்; 2. (பிராகாரம்), court or inclosed precincts of a temple; 3. an adjective, விசேஷணம். இன்னபிரகாரம், in such a manner; in this manner. யதாப்பிரகாரம், in like manner.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Quality, property, nature, essence, தன்மை. 2. Manner, mode, way, means, likeness, similarity. விதம். 3. Kind, species, sort, வகுப்பு. W. p. 557. PRAKARA. 4. (சது.) An adjective, விசே டணம். 5. [''com. for'' பிராகாரம்.] Inclosed precincts, or court, of a temple, கோயில் முதலியவற்றின்வீதி. 6. Surrounding wall of a temple or fortification, சுற்றுமதில். யதாப்பிரகாரம். In like manner. இன்னபிரகாரம். In this manner. இன்னபிரகாரமாய்க்கொடுத்தான். He has given is so, has sold it for such a price.

Miron Winslow


pirakāram
n. pra-kāra.
1. Manner, mode, way, means;
விதம்.

2. Likeness, similarity;
ஒப்பு.

3. Kind, species, sort;
வகுப்பு. (W.)

4. Quality, property, nature, essence;
தன்மை. (W.)

DSAL


பிரகாரம் - ஒப்புமை - Similar