Tamil Dictionary 🔍

பரிஷ்காரம்

parishkaaram


உறுதி. தரமாட்டேனென்று பரிஷ்காரமாய்ச் சொல்லிவிட்டான். 8. Definiteness; firmness; விமரிசை. 7. Splendour; அலங்காரம். Loc. 6. Adorning, decoration; தெளிவு. 5. Clearness; அபிவிருத்தி. 3. Improvement; சுத்தி. Loc. 2. Refinement, purification; சீர்திருத்தம். தேவஸ்வம் பரிஷ்காரம் மகாராணியார் காலத்தில் ஏற்பட்டது. 1. Reform; நாகரிகம். 4. Civilisation;

Tamil Lexicon


s. (பரி) adorning, decoration, polishing, துலக்கம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Adorning, decoration; polishing, துவக்கம். பரிஷ்காரமாய்த்தெரிகிறது. It is clearly evident.

Miron Winslow


pariṣkāram,
n. pari-ṣ-kāra.
1. Reform;
சீர்திருத்தம். தேவஸ்வம் பரிஷ்காரம் மகாராணியார் காலத்தில் ஏற்பட்டது.

2. Refinement, purification;
சுத்தி. Loc.

3. Improvement;
அபிவிருத்தி.

4. Civilisation;
நாகரிகம்.

5. Clearness;
தெளிவு.

6. Adorning, decoration;
அலங்காரம். Loc.

7. Splendour;
விமரிசை.

8. Definiteness; firmness;
உறுதி. தரமாட்டேனென்று பரிஷ்காரமாய்ச் சொல்லிவிட்டான்.

DSAL


பரிஷ்காரம் - ஒப்புமை - Similar