Tamil Dictionary 🔍

பரிவாரம்

parivaaram


ஏவலர் ; சூழ்ந்திருப்போர் ; படை ; மறவர் அகம்படியருள் ஒரு பிரிவினர் ; உறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழ்வோர். (திவா.) 1.Train, retinue, attendants; படை. (சது.) 2. Army, body of troops; மறவர் அகம்படியருள் ஒரு பிரிவினர். (E. T.) 4. A sub-division of Maṟavar and Akampaṭiyar castes; கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்களிலுள்ள தொட்டிய ஜமீன்தார்கள். (E.T.) 5. The Toṭṭiya Zamindars in the districts of Coimbatore, Trichinopoly, Madura and Tinnevelly; உறை. (யாழ்.அக.) 6. Case, sheath; ஏவலாளர். 3. Servants;

Tamil Lexicon


s. (பரி) retinue, attendants; 2. body of troops, படை.

J.P. Fabricius Dictionary


பரியாளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Retinue, attendants, ''[Sans.]'' 2. (சது.) Army, body of troops, படை. பரிவராசனம். Train, retinue. பரிவாரதேவதைகள். Attendant gods in the train of a superior god.

Miron Winslow


parivāram,
n. pari-vāra.
1.Train, retinue, attendants;
சூழ்வோர். (திவா.)

2. Army, body of troops;
படை. (சது.)

3. Servants;
ஏவலாளர்.

4. A sub-division of Maṟavar and Akampaṭiyar castes;
மறவர் அகம்படியருள் ஒரு பிரிவினர். (E. T.)

5. The Toṭṭiya Zamindars in the districts of Coimbatore, Trichinopoly, Madura and Tinnevelly;
கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்களிலுள்ள தொட்டிய ஜமீன்தார்கள். (E.T.)

6. Case, sheath;
உறை. (யாழ்.அக.)

DSAL


பரிவாரம் - ஒப்புமை - Similar