Tamil Dictionary 🔍

பரிகரம்

parikaram


துணைக்கருவி ; சேனை ; பரிவாரம் ; செய்யுளணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேனை படைத்தலைவனை யழைத்துப் பரிகரமெவள வாணடனையென்ன (திருவாலவா. 39, 9). 2. Army; உபகரணம். விலக்குகைக்குப் பரிகரமில்லையே (ஈடு, 9, 1, 1). 1. Means, instrument, agent; பரிவாரம். கட்டியங்காரன் பரிகரத்தைக் கொல்வேமோ (சீவக. 2099, உரை). 3. Retinue; கட்டில். (இலக். அக.) 5. Cot; தொனியைப் பெரிதுங்கொண்ட அணிவகை. (மாறனலங். 233.) 4. (Rhet.) A figure of speech in which a stanza abounds in suggestiveness;

Tamil Lexicon


parikaram,
n. pari-kara.
1. Means, instrument, agent;
உபகரணம். விலக்குகைக்குப் பரிகரமில்லையே (ஈடு, 9, 1, 1).

2. Army;
சேனை படைத்தலைவனை யழைத்துப் பரிகரமெவள வாணடனையென்ன (திருவாலவா. 39, 9).

3. Retinue;
பரிவாரம். கட்டியங்காரன் பரிகரத்தைக் கொல்வேமோ (சீவக. 2099, உரை).

4. (Rhet.) A figure of speech in which a stanza abounds in suggestiveness;
தொனியைப் பெரிதுங்கொண்ட அணிவகை. (மாறனலங். 233.)

5. Cot;
கட்டில். (இலக். அக.)

DSAL


பரிகரம் - ஒப்புமை - Similar