Tamil Dictionary 🔍

பரியகம்

pariyakam


பாதகிண்கிணி ; காற்சரி ; கைச்சரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதகிங்கிணி. பரியகஞ் சிலம்பு (திவா.). 1. Anklet consisting of little bells; பாதசாலம். பரியக நூபுரம் (சிலப். 6,84). 2. Ankle-ring; கைச்சரி. (சூடா.) 3. Arm-ring;

Tamil Lexicon


s. (பரி) ankle-ring, காற்சரி; 2. arm - ring, கைச்சரி; 3. ankle-ring consisting of little bells, பாத கிண்கிணி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Ankle ring, காற்சரி. 2. Arm-ring, கைச்சரி. 3. Ankle ring con sisting of little bells, பாதகிண்கிணி.

Miron Winslow


pariyakam,
n. paryaka.
1. Anklet consisting of little bells;
பாதகிங்கிணி. பரியகஞ் சிலம்பு (திவா.).

2. Ankle-ring;
பாதசாலம். பரியக நூபுரம் (சிலப். 6,84).

3. Arm-ring;
கைச்சரி. (சூடா.)

DSAL


பரியகம் - ஒப்புமை - Similar