பிரகரம்
pirakaram
மாணிக்கக் குற்றத்துள் ஒன்று. (S. I. I. ii, 78.) 2. A flaw in gem; அடி. பிரகரத் துயர்தீர (திருப்பு. 310). 1. Blow, beating;
Tamil Lexicon
s. help, உதவி; 2. a boquet of flowers, பூஞ்செண்டு; 3. doubt, சங்கை; 4. prosperity, வளமை; 5. heap, குவி யல்.
J.P. Fabricius Dictionary
pirakaram
n. pra-hara.
1. Blow, beating;
அடி. பிரகரத் துயர்தீர (திருப்பு. 310).
2. A flaw in gem;
மாணிக்கக் குற்றத்துள் ஒன்று. (S. I. I. ii, 78.)
DSAL