Tamil Dictionary 🔍

பரிகருமம்

parikarumam


கணிதவகையு ளொன்று. (யாப். வி. 528.) A method of calculation;

Tamil Lexicon


s. (பரி) adorning, decoration, அலங்கரிப்பு; 2. pureness, cleanness, சுத்தி.

J.P. Fabricius Dictionary


pari-karumam
n. (Math.)
A method of calculation;
கணிதவகையு ளொன்று. (யாப். வி. 528.)

DSAL


பரிகருமம் - ஒப்புமை - Similar