Tamil Dictionary 🔍

பராரை

paraarai


பருத்த அடிமரம் ; விலங்கின் பருத்த மேல்தொடை ; உள்ளோசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢மரத்தின் பருத்த அடி. இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுரு.10). 1. Large trunk of a tree; விலங்கின் பருத்த மேல்தொடை. பராரைவேவை பருகெனத் தண்டி (பொருந.104) 2. Hip or haunch, as of deer, sheep; உள்ளோசை. (சது.) 3. Internal sound, as the rumbling of the bowels;

Tamil Lexicon


s. the trunk of a tree (பரு, thick+அரை, the root part); 2. the sound of the rumbling of the bowels.

J.P. Fabricius Dictionary


, [prārai] ''s.'' The trunk of a tree; [''ex'' பரு, big, thick, ''et'' அரை, the root part.] 2. (சது.) Internal sound as the rumbling at the bowels, &c., உள்ளோசை.

Miron Winslow


parārai,
n. பரு-மை + அரை.
1. Large trunk of a tree;
¢மரத்தின் பருத்த அடி. இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுரு.10).

2. Hip or haunch, as of deer, sheep;
விலங்கின் பருத்த மேல்தொடை. பராரைவேவை பருகெனத் தண்டி (பொருந.104)

3. Internal sound, as the rumbling of the bowels;
உள்ளோசை. (சது.)

DSAL


பராரை - ஒப்புமை - Similar