பராரி
paraari
ஓடிப்போனவன் ; நிலம் வீடு இவற்றை விட்டு ஓடிய குடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலம் வீடு இவற்றைவிட்டு ஒடிய குடி. 2. Cultivator who has abandoned his lands and home, ryot who has disappeared from his village; தீர்வைசெலுத்தாது ஓடிய விவசாயிகளின் பெயரட்டவணைக்குறிப்பு. 3. Heading under which the names of absconding revenue defaulters are entered (R. F.); ஒடிப்போனவன்.(C.G.) 1. Absconding fugitive, runaway;
Tamil Lexicon
s. (Ar.) that which has absconded.
J.P. Fabricius Dictionary
, [prāri] ''s. (Arab.)'' That which has absconded, run away, தள்ளுபடி.
Miron Winslow
parāri,
n. U. farārī. [ K. parāri.]
1. Absconding fugitive, runaway;
ஒடிப்போனவன்.(C.G.)
2. Cultivator who has abandoned his lands and home, ryot who has disappeared from his village;
நிலம் வீடு இவற்றைவிட்டு ஒடிய குடி.
3. Heading under which the names of absconding revenue defaulters are entered (R. F.);
தீர்வைசெலுத்தாது ஓடிய விவசாயிகளின் பெயரட்டவணைக்குறிப்பு.
DSAL