Tamil Dictionary 🔍

பெருநாரை

perunaarai


நாரைவகை ; தலைச்சங்கத்து வழங்கிய இசைநூலுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைச்சங்கத்து வழங்கிய இசைநூல்களுள் ஒன்று. (சிலப். உரைப்பா.) 2. A treatise on music, of the first šaṅgam, not now extant; நாரைவகை. (பிங்.) 1. Cyrus crane, Grus antigone;

Tamil Lexicon


, ''s.'' Stork. See நாரை.

Miron Winslow


peru-nārai
n. id.+.
1. Cyrus crane, Grus antigone;
நாரைவகை. (பிங்.)

2. A treatise on music, of the first šaṅgam, not now extant;
தலைச்சங்கத்து வழங்கிய இசைநூல்களுள் ஒன்று. (சிலப். உரைப்பா.)

DSAL


பெருநாரை - ஒப்புமை - Similar