மரவாரை
maravaarai
உத்தரமுதலிய மரக்கட்டை. 1. Joist; beam; sleeper; விக்கிரகம் முதலியன சுமந்து செல்ல உதவும் நீண்ட மரத்துண்டு. 2. Staff or pole for carrying idols, etc.;
Tamil Lexicon
, ''s.'' A joist, beam or sleeper. 2. A staff, or pole for carrying any thing by suspension.
Miron Winslow
mara-vārai
n. id.+ வாரை. (W.)
1. Joist; beam; sleeper;
உத்தரமுதலிய மரக்கட்டை.
2. Staff or pole for carrying idols, etc.;
விக்கிரகம் முதலியன சுமந்து செல்ல உதவும் நீண்ட மரத்துண்டு.
DSAL