Tamil Dictionary 🔍

பிராணன்

piraanan


உயிர் ; மூச்சு ; பத்துவகை வாயுக்களுள் மூச்சை நிகழ்விப்பது ; வலிமை ; இரணியகருப்பன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாசம். 2. Breath, breathing; உயிர்.(திவா.) 1. Llife, vitality; தச வாயுக்களுள் சுவாசத்தை நிகழ்விப்பது. (பிங்.) 3. The vital air of the body which causes respiration, one of taca-vāyu, q.v.; வலிமை. Colloq. 4. Strength; இரணியகருப்பன். (வாசுதேவமனனம், பக். 6.) God Hiraṇyagarbha; சூரிய மத்தியத்தில் உள்ள வாக்கியப்பிழை தீர்க்கை. (W.) 5. (Astron.) Correction applied to the sun's mean position;

Tamil Lexicon


pirāṇaṉ
n. prāṇa.
1. Llife, vitality;
உயிர்.(திவா.)

2. Breath, breathing;
சுவாசம்.

3. The vital air of the body which causes respiration, one of taca-vāyu, q.v.;
தச வாயுக்களுள் சுவாசத்தை நிகழ்விப்பது. (பிங்.)

4. Strength;
வலிமை. Colloq.

5. (Astron.) Correction applied to the sun's mean position;
சூரிய மத்தியத்தில் உள்ள வாக்கியப்பிழை தீர்க்கை. (W.)

pirāṇaṉ
n. prāṇa.
God Hiraṇyagarbha;
இரணியகருப்பன். (வாசுதேவமனனம், பக். 6.)

DSAL


பிராணன் - ஒப்புமை - Similar