பரவாதி
paravaathi
வேற்றுச்சமயத்தவன் ; இழிஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரசமயி. பரவாதிகடுன்னும் படுநரகு (திருநூற். 51). 1. Follower of heretical doctrines; இழிஞன். Loc 2. Despicable person;
Tamil Lexicon
para-Vāti,
n. Para +.
1. Follower of heretical doctrines;
பரசமயி. பரவாதிகடுன்னும் படுநரகு (திருநூற். 51).
2. Despicable person;
இழிஞன். Loc
DSAL