பிரமவாதி
piramavaathi
உலகம் பிரமனிட்ட முட்டை என்று வாதிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகம் பிரமனிட்ட முட்டை என்று வாதிப்பவன். பிரமவாதியோர் தேவனிட்ட முட்டையென்றனன் (மணி. 27, 96). One who holds the tenet that the universe is an egg of Brahmā;
Tamil Lexicon
pirama-vāti
n. brahma-vādin.
One who holds the tenet that the universe is an egg of Brahmā;
உலகம் பிரமனிட்ட முட்டை என்று வாதிப்பவன். பிரமவாதியோர் தேவனிட்ட முட்டையென்றனன் (மணி. 27, 96).
DSAL