பறவாதி
paravaathi
பேராசைக்காரன் ; விரைவுடையோன் ; விரைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏதேனும் ஒருநோக்கம்பற்றி துரிதப்படுபவன் 2. Hasty person intent on an object, அவசரம் 3. Overhastiness, over-anxiety; பேராசைக்காரன்; 1. Greedy man;
Tamil Lexicon
s. a greedy. anxious man, பேராசைக்காரன்; 2. as பறதி. பறவாதித்தனம், great anxiety.
J.P. Fabricius Dictionary
, [pṟvāti] ''s.'' A greedy, anxious man, பேராசைக்காரன். 2. One in haste, intent on an object, விரைவுடையோன். ''(c.)'' 3. ''[loc.]'' As பறதி; [''ex'' பற, to fly.]
Miron Winslow
paṟavāti,
n. பற-.
1. Greedy man;
பேராசைக்காரன்;
2. Hasty person intent on an object,
ஏதேனும் ஒருநோக்கம்பற்றி துரிதப்படுபவன்
3. Overhastiness, over-anxiety;
அவசரம்
DSAL