பிரதிவாதி
pirathivaathi
எதிர்வழக்காடி ; வாதத்தில் எதிராளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்வாதி. 1. (Legal.) Defendant, respondent; the accused; வாதத்தில் எதிராளி. 2. Opponent in a controversy;
Tamil Lexicon
எதிர்வாதி.
Na Kadirvelu Pillai Dictionary
pirati-vāti
n. id.+vādin.
1. (Legal.) Defendant, respondent; the accused;
எதிர்வாதி.
2. Opponent in a controversy;
வாதத்தில் எதிராளி.
DSAL