Tamil Dictionary 🔍

அபராதி

aparaathi


குற்றவாளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீங்குசெய்தோன். உறவினுக்கபராதியும் (சிவதரு. பாவ.68). Offender, guilty person;

Tamil Lexicon


, ''s.'' A faulty or guilty person, an offender, குற்றவாளி. (பஞ். 13.)

Miron Winslow


aparāti
n. apa-rādhin.
Offender, guilty person;
தீங்குசெய்தோன். உறவினுக்கபராதியும் (சிவதரு. பாவ.68).

DSAL


அபராதி - ஒப்புமை - Similar