Tamil Dictionary 🔍

பரமகதி

paramakathi


வீடுபேறு ; இறுதிக்காலத்தில் புகும் அடைக்கலம் ; பூரணகதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பரமபதம். இறுதிக்காலத்துப்புகும் அடைக்கலம். 2. The ultimate refuge; பூரண தினகதி. 3. (Astron.) Maximum daily motion;

Tamil Lexicon


, ''s.'' Bliss, as பரகதி.

Miron Winslow


parama-kati,
n.parama + gati.
1. See பரமபதம்.
.

2. The ultimate refuge;
இறுதிக்காலத்துப்புகும் அடைக்கலம்.

3. (Astron.) Maximum daily motion;
பூரண தினகதி.

DSAL


பரமகதி - ஒப்புமை - Similar