பிரமாதி
piramaathi
அறுபதாண்டுக் கணக்கில் பதின்மூன்றாம் ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக்கவலிமையுடையவ-ன்-ள். திற வம்பொன் றுளதாயிற் பிரமாதி யாவையே (சரபே. குற. 17, 5). Strong person; ஆண்டு அறுபதனுள் பதின்மூன்றாவது. The 13th year of the Jupiter cycle of sixty years;
Tamil Lexicon
s. the 13th year of the Hindu cycle.
J.P. Fabricius Dictionary
, [piramāti] ''s.'' The thirteenth year of the Indian cycle of sixty years, ஓர்வருஷம்.
Miron Winslow
piramāti
n. Pramāthin.
The 13th year of the Jupiter cycle of sixty years;
ஆண்டு அறுபதனுள் பதின்மூன்றாவது.
piramāti
n. pramāthin.
Strong person;
மிக்கவலிமையுடையவ-ன்-ள். திற வம்பொன் றுளதாயிற் பிரமாதி யாவையே (சரபே. குற. 17, 5).
DSAL