பிரகதி
pirakathi
கத்தரிச்செடி ; காண்க : கண்டங்கத்தரி ; தும்புருவின் வீணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Egg-plant. See கத்தரி. (நாமதீப. 333.) See கண்டங்கத்தரி. (நாமதீப. 335.) 2. A highly thorny plant with diffuse branches. தும்புருவினுடைய வீணை. (பரத. ஒழிபி. 15.) 3. A stringed musical instrument of Tumpuru;
Tamil Lexicon
s. (பிர) the brinjal plant.
J.P. Fabricius Dictionary
கத்தரிச்செடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Brinjal plant, கத்தரிச்செடி.
Miron Winslow
pirakati
n. brhatī.
1. Egg-plant. See கத்தரி. (நாமதீப. 333.)
.
2. A highly thorny plant with diffuse branches.
See கண்டங்கத்தரி. (நாமதீப. 335.)
3. A stringed musical instrument of Tumpuru;
தும்புருவினுடைய வீணை. (பரத. ஒழிபி. 15.)
DSAL