Tamil Dictionary 🔍

புரோகதி

puroakathi


முன்னடப்பது ; நாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்பட்டது. (சங். அக.) 1. Anything going before, preceding; . 2. See புரோகம். (சூடா.)

Tamil Lexicon


s. a dog, நாய்; 2. anything going before or preceding, antecedent.

J.P. Fabricius Dictionary


, [purōkati] ''s.'' Any thing going before, preceding, முன்னடப்பது. 2. A dog, நாய்; [''ex'' புரம், before ''et'' கதி going.]

Miron Winslow


purōkati
n. purō-gati.
1. Anything going before, preceding;
முன்பட்டது. (சங். அக.)

2. See புரோகம். (சூடா.)
.

DSAL


புரோகதி - ஒப்புமை - Similar