பிருகதி
pirukathi
கத்தரிச்செடி ; மாமரம் ; ஒரு வீணைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கத்தரி. (மலை.) 1. Brinjal. மாமரம். (சங். அக.) 2. Mango; . 3. See பிருகதீ. (சங். அக.)
Tamil Lexicon
பிரகதி, s. the brinjal plant, கத்திரிச்செடி.
J.P. Fabricius Dictionary
கத்திரிச்செடி.
Na Kadirvelu Pillai Dictionary
[pirukati ] --பிரகதி, ''s.'' Brinjal or egg plant, கத்தரிச்செடி. See விருகதி. (சது.)
Miron Winslow
pirukati
n. brhatī.
1. Brinjal.
See கத்தரி. (மலை.)
2. Mango;
மாமரம். (சங். அக.)
3. See பிருகதீ. (சங். அக.)
.
DSAL