பிரமகத்தி
piramakathi
பார்ப்பனக்கொலை ; பார்ப்பனக் கொலைப்பாவம் ; பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்துவரும் இறந்தவன் உருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்ப்பனக்கொலை. 1. Murder of a Brahmin; பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்து வரும் இறந்தவனுருவம். 3. Ghost of a murdered Brahmin, believed to haunt the murderer; கொன்றானைத் தொடர்ந்துபற்றும் பார்ப்பனக் கொலைப்பாவம். பிரமகத்தியி னீங்கிப் பிறங்குவான் (சேதுபு. தனுக். 57). 2. Sin of Brahminicide, haunting and pursuing the murderer;
Tamil Lexicon
, ''s.'' The slaying of a Brahman. Wils. p. 68.
Miron Winslow
piramakatti
n. brahma-hatyā.
1. Murder of a Brahmin;
பார்ப்பனக்கொலை.
2. Sin of Brahminicide, haunting and pursuing the murderer;
கொன்றானைத் தொடர்ந்துபற்றும் பார்ப்பனக் கொலைப்பாவம். பிரமகத்தியி னீங்கிப் பிறங்குவான் (சேதுபு. தனுக். 57).
3. Ghost of a murdered Brahmin, believed to haunt the murderer;
பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்து வரும் இறந்தவனுருவம்.
DSAL