Tamil Dictionary 🔍

பரிப்பு

parippu


இயக்கம் ; துன்பம் ; தாங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துக்கம். எனக்கென்ன மனப்பரிப்பே (திவ். திருவாய். 6, 4, 6). 2. Distress, sorrow; இயக்கம். அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் (புறநா 30). 1. Movement, motion; . Supporting, sustaining, bearing, as a burden; தாங்குகை.

Tamil Lexicon


v. n. burden, சுமை -- see under *பரி.

J.P. Fabricius Dictionary


சுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [prippu] ''v. noun.'' A burden, &c. See பரி, ''v.''

Miron Winslow


parippu,
n. பரி1-.
1. Movement, motion;
இயக்கம். அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் (புறநா 30).

2. Distress, sorrow;
துக்கம். எனக்கென்ன மனப்பரிப்பே (திவ். திருவாய். 6, 4, 6).

parippu,
n. பரி 4-.
Supporting, sustaining, bearing, as a burden; தாங்குகை.
.

DSAL


பரிப்பு - ஒப்புமை - Similar