Tamil Dictionary 🔍

பரத்தைமை

parathaimai


விலைமகளுடன் கூடும் வழக்கம் ; அயன்மை ; தீயநடத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூர்த்தத்தனம். தலைவன் பரத்தைமை கருதினாளாயிற்று (தொல்.பொ.147) Adultery, concubinage;

Tamil Lexicon


parattaimai,
n. பரத்தை2.
Adultery, concubinage;
தூர்த்தத்தனம். தலைவன் பரத்தைமை கருதினாளாயிற்று (தொல்.பொ.147)

DSAL


பரத்தைமை - ஒப்புமை - Similar