Tamil Dictionary 🔍

ஆபரணம்

aaparanam


அணிகலம் ; அலங்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலங்காரம். (நாநார்த்த.) Decoration; அணிகலம். (பிங்.) Ornament;

Tamil Lexicon


s. ornament, jewels, அணி கலன்; 2. clothes ஆடை. ஆபரணாதிகள், costly ornaments, jewels etc.

J.P. Fabricius Dictionary


, [āparaṇam] ''s.'' Ornament, deco ration--as jewels, &c., அணிகலம். Wils. p. 115. AB'HARAN'A. 2. (சது.) Clothes, gar ments, சீலை.

Miron Winslow


āparaṇam
n. ā-bharaṇa.
Ornament;
அணிகலம். (பிங்.)

āparaṇam
n. abharaṇa.
Decoration;
அலங்காரம். (நாநார்த்த.)

DSAL


ஆபரணம் - ஒப்புமை - Similar