Tamil Dictionary 🔍

பயில்வு

payilvu


பயிற்சி ; செய்கை ; இருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருப்பு. அடிமைக்கட் பயிலாதார் பயில் வென்னே (தேவா.1063, 6) Existence, life;

Tamil Lexicon


, ''v. noun.'' Practising, exercis ing as பயிற்சி. 2. Act, action, deed, moral action, செய்கை.

Miron Winslow


payilvu,
n. பயில்1-.
Existence, life;
இருப்பு. அடிமைக்கட் பயிலாதார் பயில் வென்னே (தேவா.1063, 6)

DSAL


பயில்வு - ஒப்புமை - Similar