பிலம்
pilam
பாதாளம் ; கீழறை ; குகை ; வளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதாளம். தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து (திருவாச. 12, 7). 1. Nether region; எலி முதலியவற்றின் வளை. 4. Hold, as of a rat or snake; குகை. (பிங்.) 2. Cave, cavern; கீழறை. (பிங்.) உடைய பிலந்தலைப்பட்டது போலாதே (நாலடி, 160). 3. Subterranean room or passage;
Tamil Lexicon
s. a room under-ground, a cave, a mountain-cavern, குகை; 2. a hole under-ground, வளை; 3. the nether region, பாதலம். பிலஞ்சுலோபம், an ant or emmet as inhabiting a hole. பிலத்துவாரம், (com. பெலத்துவாரம்) a passage to the nether regions of the earth, a mine. பிலத்துவாரத்தில் போக, to mine, to work in mines.
J.P. Fabricius Dictionary
, [pilam] ''s.'' The nether regions, the abyss, பாதலம். 2. A deep well, a subterraneous room or passage, a cave. a cavern, குகை. 3. Hole of a rat or snake, வளை. W. p. 782.
Miron Winslow
pilam
n. bila.
1. Nether region;
பாதாளம். தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து (திருவாச. 12, 7).
2. Cave, cavern;
குகை. (பிங்.)
3. Subterranean room or passage;
கீழறை. (பிங்.) உடைய பிலந்தலைப்பட்டது போலாதே (நாலடி, 160).
4. Hold, as of a rat or snake;
எலி முதலியவற்றின் வளை.
DSAL