Tamil Dictionary 🔍

பயிர்ப்பங்கு

payirppangku


மரங்கள் வைத்து வளர்த்ததற்காகக் கொடுக்கும் விளைவின் பகுதி.(W.) Share of the produce of trees given to the cultivator who reared them ;

Tamil Lexicon


செய்கைப்பங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Share of the produce of trees appropriated to the cultivator.

Miron Winslow


payir-p-paṅku,
n. id. +.
Share of the produce of trees given to the cultivator who reared them ;
மரங்கள் வைத்து வளர்த்ததற்காகக் கொடுக்கும் விளைவின் பகுதி.(W.)

DSAL


பயிர்ப்பங்கு - ஒப்புமை - Similar