போய்ப்பாடு
poaippaadu
புகழ் ; பெரிதாயிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ். போய்ப்பாடுடைய நின் தந்தையும் (திவ். பெரியாழ். 2, 3, 1). 1. Praise; பெரிதாயிருக்கை. சங்கங்கள் போய்ப்பாடுடையனவே (திவ். திருப்பா. 26). 2. Largeness;
Tamil Lexicon
pōy-p-pāṭu
n. போ-+படு-
1. Praise;
புகழ். போய்ப்பாடுடைய நின் தந்தையும் (திவ். பெரியாழ். 2, 3, 1).
2. Largeness;
பெரிதாயிருக்கை. சங்கங்கள் போய்ப்பாடுடையனவே (திவ். திருப்பா. 26).
DSAL