Tamil Dictionary 🔍

பேய்ப்பாட்டு

paeippaattu


வசைமொழி. Loc. 3. Abuse; பேய்க்குப் பாடும் பாடல். (W.) 1. Song in praise of devils; பெருங்குரலிற்பாடும் பாட்டு. Loc. 2. Loud song;

Tamil Lexicon


, ''s.'' Diabolical songs ad dressed to devils, &c.

Miron Winslow


pēy-p-pāṭṭu
n. id.+.
1. Song in praise of devils;
பேய்க்குப் பாடும் பாடல். (W.)

2. Loud song;
பெருங்குரலிற்பாடும் பாட்டு. Loc.

3. Abuse;
வசைமொழி. Loc.

DSAL


பேய்ப்பாட்டு - ஒப்புமை - Similar