புயம்
puyam
தோள் ; புடை ; கோணத்தின் பக்கக்கோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோணத்தின் பக்கக்கோடு. Mod. 3. (Math.) Side of an angle தோள். புயம்பலவுடைய தென்னிலங்கையர் வேந்தன் (தேவா, 130. 8) 1. Am, shoulder புடை. 2. Side;
Tamil Lexicon
புஜம், s. arm, shoulder, புசம். புய பலம், புயவலி, strength of arm. புய பராக்கிரமம், personal strength and valour. புயாசலம், mountain-like shoulder.
J.P. Fabricius Dictionary
, [puyam] ''s.'' [''St.'' புஜம்.] Arm, shoulder, தோள். 2. An arm or side of a geometrical figure. W. p. 621.
Miron Winslow
puyam
n. bhuja
1. Am, shoulder
தோள். புயம்பலவுடைய தென்னிலங்கையர் வேந்தன் (தேவா, 130. 8)
2. Side;
புடை.
3. (Math.) Side of an angle
கோணத்தின் பக்கக்கோடு. Mod.
DSAL