Tamil Dictionary 🔍

பம்மை

pammai


திருமகள் ; ஆரியாங்கனையருள் ஒருத்தி ; பதுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரியாங்கனையருள் ஒருத்தி. (சீவக. 2630.) 2. A Jaina female ascetic; இலக்குமி. 1. Lakṣmī; பிரதிமை. (யாழ். அக.) Doll, puppet;

Tamil Lexicon


pammai
n. padmā.
1. Lakṣmī;
இலக்குமி.

2. A Jaina female ascetic;
ஆரியாங்கனையருள் ஒருத்தி. (சீவக. 2630.)

pammai.
n. pratimā.
Doll, puppet;
பிரதிமை. (யாழ். அக.)

DSAL


பம்மை - ஒப்புமை - Similar