Tamil Dictionary 🔍

பொன்னேர்

ponnaer


சித்திரைப் பட்டத்தில் நல்ல நாளில் முதல் முறையாக உழுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருவகாலத்தில் நல்ல நாளில் முதன்முறையாக உழுங் கலப்பை. பொன்னேர் பூட்டி நின்றோர் (சிலப். 10, 135, உரை). 1. The plough used on an auspicious day for the first time in a season; . 2. See பொன்னேர்க்கட்டு. Loc.

Tamil Lexicon


. See பொன்னேர்கட்ட, under ஏர்.

Miron Winslow


poṉ-ṉ-ēr
n. id.+.
1. The plough used on an auspicious day for the first time in a season;
பருவகாலத்தில் நல்ல நாளில் முதன்முறையாக உழுங் கலப்பை. பொன்னேர் பூட்டி நின்றோர் (சிலப். 10, 135, உரை).

2. See பொன்னேர்க்கட்டு. Loc.
.

DSAL


பொன்னேர் - ஒப்புமை - Similar